tamilthadammail@gmail.com | No 116, 1/5, Ramanathan Road, Jaffna, Sri Lanka | 0094771820140

Learn Tamil & Maths with Tamilthadam

All Tamil worksheets and online exams are free forever

தமிழ்தடத்தில் தமிழ் கற்போம் !

தமிழால் ஒன்றிணைவோம்.
இது ஒரு இலவசக் கற்கை நெறி

Tamil Worksheet - தமிழ்ப்பயிற்சித்தாள்கள்

Tamil Worksheet
Past exam papers & worksheets for Grade 1 to Grade 12 (including Cambridge O/L, & A/L) are available. It is FREE to download.
• இலகுவான மொழிநடையில் பயிற்சிகள் அமையப்பெற்றுள்ளன.
• அடிப்படை எழுத்துக்களிலிருந்து பயிற்சிகள் ஆரம்பிக்கின்றன.
• பயிற்சிபெற்ற ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள்.
• பாடசாலைப் பரீட்சையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தற் பயிற்சிகள்
• மேலதிக விளங்கங்களை உள் பெட்டியூடாக கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
Tamil Worksheet
Tamil Online Exams

Tamil Online Exams - நிகழ்நிலை தமிழ்த்தேர்வுகள்

Tamil Online Exams
You can practice online mock exams & worksheets to prepare for the various board exams here !
பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கு அமைவான மாதிரித்தேர்வுகள் மற்றும் பயிற்சிதாள்களை நிகழ்நிலையில் பயிற்சி செய்யலாம்!

Tamil Schools - தமிழ்ப் பாடசாலைகள்

Tamil Schools
உலகெங்கிலும் உள்ள தமிழ் பாடசாலைகளின் விபரங்களையும் அவற்றின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் பெற்றுக்கொள்ள முடியும்
Tamil Schools